புவி வெப்பநிலை அதிகரிக்கக்கூடுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Wednesday, May 11th, 2022
எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ்ஸினால் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் 50 சதவீதம் அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, 2022 முதல் 2026 வரையான காலப்பகுதியில், உலக நாடுகளில் அதிகளவான வெப்பநிலை பதிவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 தசாப்தங்களாக புவி வெப்பமடைதலானது கிரமமாக அதிகரித்து வருகிறது. மனித செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிணையில் வந்தவரே சங்குவேலி வாள்வெட்டின் சூத்திரதாரி - மானிப்பாய் பொலிஸார்!
முன்னாள் போராளிகளுக்காக மாதாந்தக் கொடுப்பனவில் 2000 ரூபா ஒதுக்க வேண்டும் - ஈபிடிபியின் மாநகரசபை உறு...
உள்ளுராட்சித் தேர்தல் - முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|
|


