எதிர்வரும் திங்கள்முதல் மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
Thursday, March 3rd, 2022
எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் அடுத்த வாரத்திற்குள் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் ஆராய்வதற்கான மக்கள் கருத்தறியும் நிகழ்வை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Related posts:
O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு.!
இருதய மாற்றுச் சிகிச்சை வெற்றி
அத்துமீறி உள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதை தீவிரப்படுத்தவேண்டும் - யாழ்ப்பாண மாவட்ட கடற்த...
|
|
|


