ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்!
Tuesday, January 22nd, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை(23) சிங்கப்பூருக்கு விஜயம் செய்யவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்!
ரும் 27ஆம் திகதி வரையில் சிங்கப்பூரில் தங்கி இருப்பார் என்றும், குறித்த காலப் பகுதியில் சிங்கப்பூர் இராஜதந்திரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பார்வைக்கு!
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா? - அனைத்து ஊடகங்கள...
எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கம...
|
|
|


