இராணுவத் தளபதியின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!
Wednesday, August 17th, 2016
இராணுவத் தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் மேலும் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இவரது சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகஇராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இராணுவத் தளபதியின் பதவிக்காலமானது இந்த மாதம் 22ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீடிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது..
Related posts:
முரளிதரன் எப்படி உதவலாம்?
உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து இருபத்து மூவாயிரத்து தொழாயிரத்து பதின்மூன்று பதின்மூன்று விண்ண...
2024 ஆம் ஆண்டின் நடுப்பகுயில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படும் - நிபுணர்கள் எச்சரிக்கை!
|
|
|


