விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!

Sunday, August 8th, 2021

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வகையிலான விசாவின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஆகஸ்ட் 8 ஆம் திகதியுடன் முடிவடையும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் செப்டெம்பர் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: