காதல் விவகாரம் –  வைஷ்னவி கழுத்தறுத்து கொலை!

Wednesday, May 20th, 2026


….
ஒரு இளைஞனின் ஒருதலை விருப்பத்தை நிராகரித்த 21 வயது இளம்பெண் வைஷ்ணவி, தெலங்கானாவின் ஜட்சர்லாவில் துயரமான சம்பவத்தில் உயிரிழந்தார்.

தனியார் பள்ளியில் வரவேற்பாளராக பணியாற்றிய வைஷ்ணவி, வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர் அங்கிருந்து வெளியேற முயன்றபோது, அப்பகுதி மக்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் அந்த நபரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106