பனாமா கொடியுடனான கப்பலொன்று கடத்தப்பட்டுள்ளது!
Wednesday, August 4th, 2021
ஹோமுஸ் நீரிணை அருகில் பனாமா கொடியுடனான கப்பலொன்று ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளது.
துபாய் நிறுவனமொன்றிற்கு சொந்தமான எம்.வீ.அஸ்ப்ளட் ப்ரின்சஸ் என்ற கப்பலே இவ்வாறு கடத்தப்படடுள்ளது.
கடத்தப்பட்ட பின்னர் குறித்த கப்பல் ஈரான் நோக்கி பயணிக்க வேண்டும் என ஆயுததாரிகள் கட்டளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் இராணுவத்தினரால் இந்த கடத்தல் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் இந்த குற்றச்சாட்டை ஈரான் நிராகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்திக்கொள்கிறோம் - உலக வங்கி அறிவி...
ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்கா, பிரித்தானியா அறிவிப்பு!
பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமனம்!
|
|
|


