அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு!
Monday, July 5th, 2021
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான தினம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
பொதுமக்களின் கவனக்குறைவும் பொறுப்பின்மையுமே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் - பொது சுகாதார பரிசோதகர்...
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை !
சுற்றுச் சூழலை காக்க வேண்டிய அவசியத்தை மனித குலம் உணரும் அதி நெருக்கடி கால கட்டத்தில் நாம் வாழ்கின்ற...
|
|
|


