லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் இலாபத்தை திறைசேரிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது – லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிப்பு!
Thursday, July 20th, 2023
லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு பெற்றுக்கொடுப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இனப் பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வினை வழங்க வேண்டும்: யாழில் ஜோசப் ஸ்...
பாடசாலைகளுக்கு அண்மையில் புகையிலைப் பொருட்கள் விற்கத் தடை!
தியாகம் செய்யாமல் வெளிநாட்டு கடன்களை பெற முடியாது - கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் கடனாளிகளுடன் இண...
|
|
|


