இலங்கைக்கு 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கும் – சீனத் தூதரகம் அறிவிப்பு!
Tuesday, June 29th, 2021
2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜூலை 2ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பப்படும் எனக் கூறியுள்ளது.
இதேவேளை இலங்கையில் மொடேர்னா தடுப்பூசியை அவசரத் தேவைக்காகப் பயன்படுத்த தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைரஸின் தாக்கம் தீவிரம்! உயிரிழப்புக்களை தவிர்க்க வைத்தியர்கள் ஆலோசனை!
ஜனாதிபதி தலைமையில் அவசரமாகக் கூடுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு!
கிராம உத்தியோகத்தர்களின் பணி நேரம் தொடர்பில் விஷேட சுற்றுநிரூபம் - உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள...
|
|
|


