ஆவரங்கால் பகுதி கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!

Sunday, January 7th, 2018

அச்சுவேலி -ஆவரங்கால் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று  (06) மீட்க்கப்பட்டுள்ளது.

ஆவரங்கால் நடராஜா ராமலிங்க மகா வித்தியாலயத்தில்  கல்வி பயிலும் ச.டிஷாந்த் என்ற மாணவனே உயிரிழந்தவராவார் . அப்பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றிலிருந்தே மாணவனின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106