கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தைப் பெற நடவடிக்கை!
Monday, May 31st, 2021
கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தை, குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார இதனைத் தெரிவித்துள்ளார்.
தீயை அணைப்பதற்கு முன்வந்த நிறுவனங்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
ஸ்ரீலங்கா சுத்ந்திரக் கட்சி அதிரடி- தென்னிலங்கை அரசியலில் பதற்றம்!
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் சீர்த்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பி...
பாடசாலை கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு - மாணவர்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்து!
|
|
|


