ஸ்ரீலங்கா சுத்ந்திரக் கட்சி அதிரடி- தென்னிலங்கை அரசியலில் பதற்றம்!
Sunday, February 18th, 2018
நல்லாட்சி அரசிலிருந்து வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முடிவு செய்துள்ளதுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் பிரதமர் ரணில்விக்கிரம சிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு உயர் நீதிமன்றத்தையும அவர்கள் நாடியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.்
Related posts:
O/L சித்தியடையாத மாணவர்களுக்கு A/L படிக்க சந்தர்ப்பம்!
வெள்ள அனர்த்தம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா நிவாரணம்!
இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்ற தெரிவுக் குழு!
|
|
|


