இன்று நிதி திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!
Tuesday, August 9th, 2016
உத்தேச நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் செய்யப்படவுள்ளது.
2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய இந்த திருத்தங்களை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, வற் வரி அதிகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான தீர்ப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பற்றி சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
Related posts:
எதிர்வரும் ஜீலை 6 முதல் தொழில்நுட்ப கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம் - தொழில் உறவுகள் அமைச்சு!
தோழர் முடியப்பு றெமீடியஸ் திடீர் மரணம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி!
அரசியல்வாதிகளைப் பாடசாலை நிகழ்வுகளுக்காக அழைப்பதை நிறுத்துமாறும் பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்பு!
|
|
|


