எதிர்வரும் ஜீலை 6 முதல் தொழில்நுட்ப கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம் – தொழில் உறவுகள் அமைச்சு!
Wednesday, June 17th, 2020
எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி முதல் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கு, தொழில் உறவுகள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, தொழில்நுட்பக் கல்லூரிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சு தெரிவித்தள்ளது.
Related posts:
டெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் மருந்துகளை இறக்குமதி செய்ய முடிவு!
வார இறுதியில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு - மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன...
கூட்டாட்சிக்கு சென்றுள்ள தமிழ் தேசியவாதிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று கொள்கை சமஸ்டி தொடர்பில் கற்...
|
|
|


