உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
Tuesday, May 4th, 2021
2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வெளியிடப்பட்டுள்ளதாக பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்துக்கு பிரவேசித்து மாணவர்கள் தமது சுட்டெண்ணை உள்ளீடு செய்து பெபேறுகளை அறிந்துகொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
பல்வேறு நோய்கள் இருப்பதாகக்கூறி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மறுப்பது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும்...
நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவை இறக்குமதி செய்யப்படும் - மக்கள் அச்சமடைய தேவையில்...
நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வசதிகளை வழங்க விஷேட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரமேஷ் பத்திரன ...
|
|
|
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடு : யாழ் மாநகரின் பதில் முதல்வரை கைவிட்டது கூட...
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதே இலங்கை...
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி - காலை 7 மணிமுதல் மாலை 4 மணி வ...


