ஏப்ரல் 21 தாக்குதல் : ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு – ஜனவரி 31 இல் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
Wednesday, January 20th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் நேற்றையதினம் இரண்டு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சாட்சி விசாரணைகளை தொடர்ந்து இந்த விசாரணை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்முள்ளது.
இதன்பிரகாரம், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் மேலும் 26 கொவிட் மரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியது அரச நிதி பற்றியக் குழு!
இலங்கையின் பரீட்சை ஆணையாளராக திருமதி . மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா!
|
|
|


