வாக்காளர் பெயர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Sunday, August 23rd, 2020
2020 வாக்காளர் பெயர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு தொடர்பாக கிராம உத்தியோகத்தரின் ஊடாக வாக்காளர்களின் விபரம் பெறப்படவுள்ளது.
2019 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைய நாட்டில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் மகாத்மாகாந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம் அனுஷ்டிப்பு !
பேருந்துகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் 450 முறைப்பாடுகள்!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், துவிச்சக்கர வண்டி விபத்துக்களால் 96 பேர் பலி - சைக்கிள் ஓட்டு...
|
|
|


