எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் – வெளியானது வர்த்தமானி !
Tuesday, August 4th, 2020
புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வியாழக்கிழைமை புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை முப்படையினருக்கு எச்சரிக்கை.!
நாட்டில் 94 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெ...
அதிகாரிகள் மட்டத்தில் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க இலங்கை - சவுதி அரேபியா இடையே ஒப்பந்தம் !
|
|
|


