நாட்டில் 94 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு!
Monday, August 9th, 2021
திட்டமிடப்பட்ட இலக்கில் 94 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கேகாலை மாவட்டத்துக்கான தடுப்பூசி விநியோகம் தாமதமாகியமையால் குறித்த மாவட்டத்தில் குறைந்த வீதத்தைக் காட்டுகின்றதாக வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் புதிதாக 162 முறைப்பாடுகள் பதிவு!
கடந்த 5 ஆண்டுகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 5, 677 உந்துருளி செலுத்துநர்கள் பலி
உண்மையை ஆராயாமல் கருத்துக்களை வெளியிடுவது எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கும் ஒருவருக்கு பொறுத்தமானதல்ல...
|
|
|


