வடக்கின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முழுமையான பங்களிப்பை வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Sunday, August 2nd, 2020
எமது தேசத்தின் எதிர்காலக் காவலர்களான இளைஞர் யுவதிகளின் உடல் உள ஆரோக்கியத்திற்கும் பரந்துபட்ட சிந்தனை திறனுக்கும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி இன்றியமையாதது என்பதில் உறுதியாக இருக்கின்றேன். அதன் அடிப்படையிலேயே தொடர்ச்சியாக வளையாட்டுத் துறை தொடர்பான எனது ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் அமைந்திருககின்றன என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தென்மாராட்சி வளர்மதி விளையாட்டரங்கில் தென்மாராட்சி பிறீமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகத்தினை வழங்கி உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்
Related posts:
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் புதிய ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நாளை மீண்டும் ஏற்பு!
அமைச்சர் டக்ளஸின் கௌதாரிமுனை விஜயத்தின் எதிரொலி - பூநகரி கௌதாரிமுனை நாளாந்த பேருந்து சேவை அதிகரிப்பு...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு!
|
|
|
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதில் தாமதம்: நிலையை சீர்செய்யுமாறு...
கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அ...
யாழ் மாவட்ட பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் விசேட சந...







