உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடக்கூடிய சூழல் ஏற்படும் – கல்வியமைச்சர் !
Tuesday, June 30th, 2020
க.பொ.தர உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடக்கூடிய சூழல் நிலவி வருவதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.’
Related posts:
இன்று மேல்முறையிட்டு மனு விசாரணை !
அதிபர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சை 17ஆம் திகதி நிறைவு!
பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
|
|
|


