இன்று மேல்முறையிட்டு மனு விசாரணை !
Monday, December 3rd, 2018
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று உயர் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
ஏழு நீதிபதிகள் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நாளை முதல் 6ஆம் திகதி வரை மனுக்கள் விசாரிக்கப்படவுள்ளன.
உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என சட்ட ஆலோசகர்கள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
ஆனந்த சுதாகரனின் விடுதலையை விரைவு படுத்த ஜனாதிபதியிடம் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் கோரிக...
பொலிஸார் விடுத்தள்ள எச்சரிக்கை!
யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு திருமதி மதிவதனியை பரிந்துரைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சி!
|
|
|


