தேசிய ரீதியில் இடம்பெற்ற வில்லுப்பாட்டுப் போட்டியில் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முதலிடம்!
Wednesday, July 27th, 2016
தேசிய ரீதியில் இடம்பெற்ற வில்லுப்பாட்டுப் போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஏழு பேர் கொண்ட மாணவ அணியினர் முதலிடம் பெற்றுப் பாடசாலைச் சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். சிரேஷ்ட ஆசிரியரான எஸ். கணேசமூர்த்தி ஆசிரியரின் நெறியாள்கையிலேயே இந்த வில்லுப்பாட்டு மேடையேற்றப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் இடம்பெற்ற வில்லுப்பாட்டுப் போட்டிகளில் வட்டு யாழ்ப்பாணக் கல்லூரி ஏற்கனவே இரு தடவைகள் முதலிடம் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
மிளகாயை சந்தைப்படுத்தாது விதைகளைப் பெற நடவடிக்கை - மாவட்ட விவசாயப்பிரிவு!
அத்தியாவசிய பொருட்களின் சிலவற்றின் விலைகள் குறைப்பு!
படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவர் - இராணுவ தளபதியான் ஜெனரல் சவேந்திர சில்வ...
|
|
|


