SAITM இல் தேடுதல் வேட்டை!
Monday, October 3rd, 2016
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், தொழில்நுட்ப மற்றும் மருத்துவ தெற்காசிய நிறுவனத்தில் (SAITM) தேடுதல் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நிறுவனத்தில் தேடுதல் பணியை முன்னெடுப்பதற்கான உத்தரவை, நீதிமன்றம் மூலம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
முருகானந்தாக் கல்லூரியில் தீ விபத்து!
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!
நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்காக அரசாங்கத்தால் முடக்கப்பட்ட 900 வங்கிக்கணக்குகள்!
|
|
|
வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை கோருகிறது யாழ் மாவ...
எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய் கசிவு என வெளியாகும் சேய்தி உண்மைக்கு புறம்பானது - இராஜாங்க அமைச...
கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள்...


