இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலத்திலும் கொரோனா தொற்று – 100 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல்!

Tuesday, April 21st, 2020

இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலமான ரஷ்ரபதி பவானில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அங்குள்ள சுமார் 100 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts:


இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பது தொடர்பில் ஒரு வாரத்தில் அறிக்கை - ஸ்ரீ ஜயவ...
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளதாக பிரத...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சந்திப்பு!