விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Sunday, August 9th, 2020

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொழும்பில் இருந்த பலர் தங்களது சொந்த இடங்களுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் குறித்த அனைவரும் மீண்டும் கொழும்பிற்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவை இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை, அறிவித்துள்ளது.

மேலும், இந்த விசேட போக்குவரத்து சேவைக்காக 100பேருந்துகளை ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் யு.ர்.பண்டுக சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு மேலதிகமாக பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் நெரிசலின்றி பயணிக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106