உலங்கு வானூர்தி மூலம் தொற்று நீக்கி கிருமிநாசினி விசிறல் போலியான தகவல்கள் – விமானப்படை அறிவிப்பு!
Tuesday, March 24th, 2020
கொரோனா வைரஸினை ஒழிப்பதற்கு உலங்கு வானூர்தி மூலம் தொற்று நீக்கி கிருமிநாசினி இன்று இரவு 11.30 இற்கு தெளிக்கப்படும் என வெளியான செய்தி உ்ணமைக்கு புறம்பானது என விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
விமானப்படை பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கில் சுகாதார பரிசோதகர்களினால் உணவகங்கள் பரிசோதனை!
பயண சீட்டின்றி பயணித்த 40 பேர் கைது!
கரவெட்டியில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு உயிரிழப்பு !
|
|
|


