தரம் ஒன்று மாணவர் அனுமதி விண்ணப்பப்படிவங்கள் வெளியீடு.!
Tuesday, May 31st, 2016
2017 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளுக்கு முதலாம் தர மாணவர்களை சேர்த்து கொள்வதற்காக விண்ணப்பங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையானது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் அல்லது அவை தொடர்பான மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.moe.gov.lk இற்கு வருகை தருவதன் மூலம் பெற்று கொள்ள முடியும்.
மேலும், ஜீன் 30 ஆம் திகதிக்கு பின்னர் எந்தவித விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதென தெரிவித்துள்ளது.
Related posts:
எரிபொருள் விலைத் திருத்தம் இன்று!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 667 பேர் கைது - 63 வாகனங்கள் பறிமுதல் என பொலிசார் தெரிவிப்பு!
இரத்மலானை விமான நிலைய பிரவேச வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்ய ஆலோசனை!
|
|
|


