ஊரடங்கு தொடர்ந்தாலும் மருந்தகங்கள் திறந்திருக்கும் – சுகாதார அமைச்சு!
Wednesday, March 25th, 2020
கொறோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் நடைமுறையில் இருந்தாலும்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டு மக்களின் நன்மை கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
Related posts:
இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!
செலுத்தப்பட்டது எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் - பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் என அ...
கடலில் மூழ்கியது நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான சேவையில் ஈடுபட்ட பாதை படகு!
|
|
|


