இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!
Tuesday, June 26th, 2018
இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தினால் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
அதேபோல் இ சட்டவிரோதமாக நடாத்திச்செல்லப்படும் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையங்கள் சுற்றிவளைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயற்படும் - சர்வதேச மனித உரிமைகள் தினச்...
அனுமதியற்ற பெரிய செலவினத்திற்கு அரசாங்க உயர்பீடம் பொறுப்பில்லை – அரசாங்கம் அறிவிப்பு!
வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களில் இவற்றுக்கு தடை - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


