கொரோனாவின் எதிரொலி: கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு!
Monday, March 23rd, 2020
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாட கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச அலைரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கமைய நாளைய தினம் அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1923 முறைப்பாடுகள் - தேர்தல் ஆணைக்குழு!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்படவில்லை - நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு!
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் – 84 ஆவது இடத்தி...
|
|
|


