கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!
Sunday, March 22nd, 2020
தற்போது உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் யாழ்ப்பாணக் குடா நாட்டையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட உயர்மட்டக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்று வருகின்றது.
குறித்த உயர்மட்ட கலந்துரையாடிலில் மாவட்டத்தின் நிர்வாக மற்றும் சுகாதார உயரதிகாரிகள் படைத்தரப்பின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிலைமைகளை கட்டுப்படுத்தவது தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர்
Related posts:
ஜனாதிபதி ரணிலின் மீதான எதிர்பார்ப்புகள் வெறும் நம்பிக்கை அல்ல - கடந்தகால செயற்பாடுகளின் அனுபவம் – அ...
அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்த இலங...
ஜனாதிபதி அநுர - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!
|
|
|


