பாண், பால் மாவுக்கும் விலைச் சூத்திரம்!

Tuesday, July 23rd, 2019

பாண் மற்றும் பால் மாவுக்கும் விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மற்றும் வாழ்க்கைச் செலவு குழுவின் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் புத்திக பத்திரண மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது – இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே!
அநுராதபுரம் - காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை 2 மாதங்களுக்குள் மீள ஆரம்பம் - அமைச்சர் பந்துல குணவர...
அரசின் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்  பொய் கூறுகின்றார் -  தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர்!