கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை!
Friday, October 27th, 2017
உள்நாட்டலுவர்கள் அமைச்சினால் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30, 31 ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் சம்பந்தப்பட்ட பரீட்சார்திகளுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சு.தெய்வேந்திரம் அறிவித்துள்ளார்.
Related posts:
வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் - இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்பு!
யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் 10 ஆயிரத்து 261 குடும்பங்கள் பாதிப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
|
|
|


