பரணகம ஆணைக்குழு விசாரணை இன்று கிளிநொச்சியில்
Monday, April 25th, 2016
யுத்த காலத்தில் காணாமல் போனோரை கண்டறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவினர் இன்று கிளிநொச்சியில் தமது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இடத்தில் குறித்த அமர்வு இடம்பெறுகின்றது. மேலும் மூன்று நாட்கள் தொடர்ந்து இங்கு விசாரணைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் 360 பேருக்கு சாட்சிகளை பதிவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கோர விபத்து - இரண்டு வயது சிறுமியும் தந்தையும் உயிரிழப்பு!
சுகாதார அமைச்சர் கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணினிக் கொள்வனவில் 27 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா முறைகேடு?
|
|
|


