இலங்கை பிரித்தானியாவிற்கிடையில் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி!
Monday, July 22nd, 2019
இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான ஒன்றிணைந்த இராணுவ உடற்பயிற்சி திட்டம் ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுடன் இவ்வாறான ஒன்றிணைந்த உடற்பயிற்சி முதல் முறையாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் முப்படை வீரர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் – சுகாதார பிரிவினர் வலியுறுத்து!
எரிபொருள் தாங்கியை தீவைக்க முற்பட்டமையே துப்பாக்கி சூட்டுக்கு காரணம் - பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரம...
இணையவழி பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை நிராகரித்தது உய...
|
|
|


