இன்று பிற்பகல் கூடுகின்றது நாடாளுமன்றம்!
Tuesday, April 23rd, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து, இன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் விசேட உரை நிகழ்த்த உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பிரித்தானிய தேர்தல்: பழமைவாத கட்சி முன்னிலை?
தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம் – மக்கள் முண்டியடிப்பு!
இலங்கையில் நாளொன்றுக்கு 12 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு - இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் சங...
|
|
|


