ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது – பொலிஸார் அறிவிப்பு!
Monday, April 22nd, 2019
நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் அமுல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தகப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டாலும் அரச அலுவலகங்கள் திறக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊர்காவற்துறையில் கொலை நடந்த போது சந்தேகநபர்கள் யாழில் இருந்தனர் சி.சி.டி.வி கெமராவில் ஆதாரம்?
குடாநாட்டில் வெங்காயம் விலை உயர்வு!
ஆவரங்கால் பகுதி கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!
|
|
|


