அலரி மாளிகையில் STF அதிகாரி ஒருவர் தற்கொலை!
Thursday, April 4th, 2019
அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் அமுலில்!
கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி வருகிறது ஶ்ரீதேவி !
பொதுத் தேர்தலை வெற்றிகொள்வது தொடர்பில் யாழ்ப்பாணம் தொகுதி செயற்பாட்டாளர்களுடன் ஆலோசனை!
|
|
|


