இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையை வந்தடைந்தார்!
Saturday, February 18th, 2017
இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ளப்பட உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்துதல் மற்றும் திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
இலங்கையின் பொருளாதாரம் 5.3 வீதத்தால் அதிகரிக்கும் - உலக வங்கி
தெற்காசியாவின் சிறந்த மத்திய வங்கி ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி!
பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் – கல்வி அமைச்சு தகவல்?
|
|
|


