தெற்காசியாவின் சிறந்த மத்திய வங்கி ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி!
Tuesday, October 17th, 2017
தெற்காசிய பிராந்திய மத்திய வங்கி ஆளுநர்களில் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆளுநராக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் சர்வதேச கூட்டத்துடன் அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்ற உலக மூலதன சந்தைகள் விருது வழங்கும் நிகழ்வில் இந்திரஜித் குமாரசுவாமிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை!
சீரற்ற காலநிலை - மீண்டும் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு!
நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் - மூன்று மாதத்திற்குள் 38 சட்டங்களில் நாம் திருத...
|
|
|


