பிஸ்கட் வகைகளுக்கும் நிறக்குறியீடு!
Monday, March 18th, 2019
பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து வகையான சிற்றுண்டிகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள சீனி, உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகளை சுட்டிக்காட்டப்படும் வகையில் நிறக்குறியீடு அமுலாக்கப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் கட்டாயப்படுத்தப்படும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
12 முதல் 15 வயதுடையோருக்கு இன்றுமுதல் தடுப்பூசி!
மனத்துள் இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கட்டும் - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் இலங்க...
மோட்டார் சைக்கிளொன்றை திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது!
|
|
|


