இலங்கை வந்தடைந்தார் இரினா பொகோவா !
Saturday, August 13th, 2016
ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இரினா பொகோவா இன்று (13) இலங்கை வந்தடைந்துள்ளார்.
இன்று மாலை 4.10 மணியளவில், டுபாய் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 என்ற விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.
இவருடன் யுனெஸ்கோ அமைப்பின் 6 தூதுவர்களும் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
குறித்த விஜயம் இரினா பொகோவாவின் இலங்கைக்கான முதலாவது விஜயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டாருக்கான விமான பயணங்களில் மாற்றமில்லை - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
கடும் வறட்சி - 13 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 71 யிரத்து 781 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்...
பிரான்ஸின் உதவியுடன் திரவ பால் உற்பத்தி – கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத்...
|
|
|


