கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வர்த்தமானி!
Thursday, January 24th, 2019
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி நாளை(25) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
அறிவியல் நகரைத் தந்த ஆற்றல் மிகு கரங்களுக்கு அதிகாரத்தை வழங்குங்கள் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கிய...
வறட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்ப்பு!
புதிய மதுவரி சட்டமூலத்தை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம் - மதுவரி திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


