பொலிஸ் மா அதிபரின் உத்தரவு: 40 ஆயிரம் பேர் கைது !
Friday, January 4th, 2019
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கடந்த வருடத்தினுள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட 14 விசேட செயற்பாடுகளில் 40 ஆயிரத்து 290 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்போது , 12 ஆயிரத்து 984 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் , ஏழாயிரத்து 94 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
Related posts:
தென்னிந்தியாவும் வட இலங்கையும் இணைய வேண்டும் : -யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்
மாற்று ஏற்பாடுகளின்றி மக்கள் வெளியேற்றம் : குருநகர் நீதிமன்ற குடியிருப்பு பகுதியில் பதற்றம்!
நாளைமுதல் அரச சேவைகள் மீள ஆரம்பம் - அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
|
|
|


