கடந்த ஏப்ரல் மாதம் கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் தகவலும் இல்லை?
Thursday, June 8th, 2017
நீர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் கடலுக்கு மீன் பிடி படகில் சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் ஒரு வாரத்திற்கும் அதிகமான காலம் எவ்விதமான தகவலும் இல்லை என குறித்த மீனவர்களின் மனைவியினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இன்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிநுட்ப அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!
பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கை!
அனைத்து விமான நிலையங்களும் மீளத் திறக்கப்பட்டன - கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்த...
|
|
|


