ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுரை!
Monday, December 31st, 2018
சில ஆளுநர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து இன்றைய தினத்திற்கு (31) முன்னதாக விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருத்தம் காரணமாக ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாகவும், மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கப் பெறும் எனவும் ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு மூன்று மில்லியன் ரூபா நட்ட ஈடு!
நெல் சந்தைப்படுத்தல் சபையால் 22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவு!
நுவரெலியாவில் கோர விபத்து – இருவர் பலி!
|
|
|


