‘காஜா’ சூறாவளி : வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

Friday, November 16th, 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம்(16) வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
‘காஜா’ சூறாவளி காரணமாகவே வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

காலாவதியான சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது - வர்த்...
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் -உணவுப்பொருள் இறக்குமத...
பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்! இந்திய வர்த்தகர்களுட...