நுண்கடன்களை பெற்ற பெண்களின் கடன் தொகை ரத்து!
Friday, August 3rd, 2018
வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் ஒரு இலட்சம் ரூபா நுண்கடன்களை பெற்ற 75 ஆயிரம் பெண்களின் கடன் தொகை ரத்துச் செய்யப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
லங்கா மைக்ரோ பினான்ஸ் பிரக்டிக்கல் அசோஸயேசன் நிறுவனத்தில் அங்கம் பெற்ற நுண்நிதி கம்பனிகள், மற்றும் நிதிக் கம்பனிகளில் கடன்பெற்றபெண்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் கடன் தொகையை ரத்துச் செய்து நிவாரணம் வழங்க அரசு முன்வருவது இதுவே முதற்தடவை எனவும் அவர் கூறினார்.
Related posts:
சத்தியமூர்த்தி நியமனம் - மாகாணசபை அதிகாரத்தை மத்திக்கு தாரைவார்க்கும் செயற்பாடு – வடக்கின் முன்னாள் ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் நாட்டுக்கு பல நன்மைகளை உருவாக்கும் - ஜனாதிபதியின் சிர...
சிறுவர்கள் மத்தியில் மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரிப்பு – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!
|
|
|


